உணவாய்

உனக்கு வேண்டாதது,
உணவாகிறது எறும்புக்கு-
கரும்புச் சக்கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Jan-20, 7:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே