பெண்ணே

அலட்சியப்படுத்துதலில் நீ
முதுகலைப் பட்டதாரி
வழக்கமானதுதான் என்றாலும்
ஒவ்வொருமுறையும் கூர்மையாய்
கொல்கிறாய்.
கானல்நீர் காதல்தான்
ஆகையால்
தாகித்துக்கொண்டே வளர்கிறது
தெரிந்துதானே விஷமேற்றுகிறாய்.

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (25-Jan-20, 8:03 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 228

மேலே