கடைசி ஜென்மம்

கண்டிப்பாக இது தான் என்னுடைய கடைசி ஜென்மாமாய் இருக்கும் போல..

முற்பிறவி குற்றங்கள் எல்லாவற்றிக்கும் சேர்த்து கூட தண்டணை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த ஜென்மத்தில்...

எழுதியவர் : senthilprabhu (26-Jan-20, 7:17 am)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kadasi jenmam
பார்வை : 116

மேலே