குடியரசு நாளின்று போற்று

கொடிஉயர்ந்து வண்ண அழகில் பறக்க
குடிமக்கள் ஒன்றுகூடி நின்று வணங்க
விடுதலை பெற்றுநம் மைநாமே ஆளும்
குடியரசு நாளின்று போற்று !


கவிநெஞ்சங்களுக்கு பெருமிதமிக்க
குடியசு நன்னாள் வாழ்த்துக்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-20, 9:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே