அன்று உனக்காக

தொலைதூர நட்சத்திரமாய்

எப்பொழுதும்

மின்னிக்கொண்டே உன்

நினைவுகள்

இதயவானில் நிலைத்ததால்

நின்றுவிட்டாய் அங்கேயே

இயந்திரத்தனமாய் ஓட்டம்

வாழ்கைக்காக

நான் மட்டும் ஓடிக்கொண்டே

அன்று உனக்காக இன்று

எனக்காக

எழுதியவர் : நா.சேகர் (26-Jan-20, 9:43 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : andru unakaaga
பார்வை : 217

மேலே