மீண்டும் சந்திப்போமா

நீ சொல்லி முடியும் முன்
சொற்களை தேடுகிறேன்;
நம் சந்திப்பின் நேரம்
சற்று ,,,
நீடிக்கட்டுமே என்று...

எழுதியவர் : யாமிதாஷா... (27-Jan-20, 11:47 am)
சேர்த்தது : யாமிதாஷாநிஷா
பார்வை : 196

மேலே