கடமைக்காக வாழ்கிறேன்

தொடர்வண்டித் தண்டவாளத்தைப் போல முப்பொழுதும் உன்னோடு சேர்ந்து வாழ ஆசை தான் விட்டபாடில்லை அந்த சதிகாரக் கடவுள் இப்போது ஒற்றை மாட்டு வண்டியாய் வெவ்வேறு பாத்திரத்தில் மற்றவர் சிரிக்க சிரித்துக் கொண்டும் மற்றவர் அழுக அழுது கொண்டும் உள்ளுக்குள் ஒரு வற்றாத கண்ணீராறு ஓடிக்கொண்டே கடமைக்காக வாழ்கிறேன்....!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (28-Jan-20, 4:23 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 240

மேலே