சந்தோசம்

சந்தோசம் மட்டுமே தருவது
எது என்று

யோசிக்கின்றேன் நீ தான்
என் சந்தோசம்

என்றது பொய்யான பிறகு

எழுதியவர் : நா.சேகர் (28-Jan-20, 11:08 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : santhosam
பார்வை : 119

மேலே