கவிதையால் அழுகிறேன்

கவிதையால் அழுகிறேன்

நீ
என்னை
காதலால்
அடிக்கிறாய்....

நான்
கவிதையால்
அழுகிறேன்.

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (31-Jan-20, 10:45 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 214

மேலே