கடவுளே

வரவுசெலவு அறிக்கையில்

அழகுசாதன பொருட்களுக்கு

வரி விலக்காம் கடவுளே

ஏற்கனவே நான் பைத்தியமாகி

இருப்பது போதாதா

எழுதியவர் : நா.சேகர் (1-Feb-20, 6:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kadavule
பார்வை : 1002

மேலே