மேனகையும் தோற்றாள்

வண்ணக் கருங்கூந் தலில்மஞ்சள் பூவாடை
கண்ணின் கருவிழிகள் பேசிடும் ஓவியம்
மேலுதட்டு மச்சத்தில் மேனகை யும்தோற்றாள்
மாலைமஞ் சள்பொழு தே

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-20, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே