வலி , உன்னோடு சேர துடிக்கும் வலி

உன்னோடு வாழ்ந்த ஓவ்வொரு நொடியும் ,
என்னுயிரோடு கலந்த உயிர் நாடியாகும் ,
பிரிய முடியாமலும், சேர முடியாமலும் ,
துடிக்கும் இந்த வலி,
ஏழேழு ஜென்மத்துக்கும் மரண அடி,

எழுதியவர் : லினா தர்ஷன (12-Feb-20, 3:09 pm)
பார்வை : 107

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே