உன்னை மாதிரியே

உனக்காகவே
உன் நிறத்திலேயே
உன்னை மாதிரியே
என் வீட்டில்
தினமும் எப்படிப் பூக்கிறது
அந்த ஒற்றை சிவப்பு ரோஜா!
எனக்கே தெரியாமல்
எப்போதாவது அச்செடிக்கு
நீர் ஊற்றுகிறாயா!?
இல்லை உனது உணவை எடுத்து வந்து
செடிக்கு ஊட்டுகிறாயா?

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (12-Feb-20, 9:25 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : unnai mathiriye
பார்வை : 26

மேலே