காதல் ♥️ அனைத்து காதல் நெஞ்சங்களுக்கு இந்த கவிதை சமர்பணம்

காதல்♥️

மெல்லிய உணர்வு
மகிழ்ச்சியான தருணம்
மகத்துவமான மனோநிலை
இரு இதயங்களின் இன்ப நிலை
இளமை இனிமை கானும் நிலை
புதுமை பல படைக்கும் நிலை
கவிதை பல வடிக்கும் நிலை
இயற்கையை விரும்பும் நிலை
உயிர்களின் உண்ணத நிலை
ஆழ் மனம் ஆர்பரிக்கும் நிலை
உதடுகள் உண்மை உச்சரிக்கும் நிலை
பட்டாம்பூச்சி போல் பறக்கும் நிலை
மலரை தென்றல் தொடும் நிலை
சாரல் மழையில் பூக்கள் நனையும் நிலை
உடல் சிலிர்த்து பரவசம் அடையும் நிலை
மானுடத்தின் மகோன்னத நிலை.

- பாலு.

எழுதியவர் : பாலு (13-Feb-20, 9:16 pm)
சேர்த்தது : balu
பார்வை : 622

மேலே