காதலர் தின ஸ்பெஷல்

காதலி : என்ன டார்லிங்க்.. எல்லாரும் காதலர் தினத்துக்கு ரோஸ் கொடுப்பாங்க... நீ மட்டும் அல்வா கொடுக்கிறா...?

காதலன் : அது ஒன்னுமில்ல டார்லிங்... நம்ம காதல்.... பட்ஜெட் காதல் அதான்....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (14-Feb-20, 9:56 am)
பார்வை : 103

சிறந்த நகைச்சுவைகள்

மேலே