உன் காக்காக்கடி

காக்காக்கடி கடித்து
அடிக்கடி நீ கொடுக்கும் கடலைமிட்டாயில்
தேவலோக வாசம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Feb-20, 1:37 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 57

மேலே