மனதிற்குள்ளேயே தான் திரிகிறாய்

ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்
வேறு வேறு மாதிரி தெரிகிறாய்!
சில முறை உள்ளூர் அழகியாக
சில முறை உலக அழகியாக
ஆனால்
பார்த்த நாள் முதலாய் எங்கும் போகாமல்
என் மனதிற்குள்ளேயே தான் திரிகிறாய்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Feb-20, 1:42 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 75

மேலே