💕காதல்💕 அன்பா பாசமாவிருப்பா

அன்பு எவ்வளவு அற்புதமானது
ஆண்மாவின் உச்சக்கட்ட தீர்ப்பு;
நாம் பிறர் மீது வைத்திருக்கும்
அன்பால் விளைவதல்ல;
நாம் நம்மீது வைத்திருக்கும்
உள்ளார்ந்த விருப்பால்
எடுக்கப்படும் பிறப்பு- அது
நன்மையாகவும் தீமையாகவும்
பரிசளிக்கப்படுகிறது!

எழுதியவர் : ஆசிபொறி (14-Feb-20, 2:40 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 626

மேலே