தொலைந்து போன சிந்தனைகள்

கிறுக்கி வைத்த சிந்தனையும்
கிழித்தெறிந்த பக்கங்களும்
பக்குவமாய்த் தூசி தட்டி
புத்தகமாய்த் தொகுத்திருந்தால்

அப்பப்போ எந்தன் மனம்
அடைந்து கொள்ளும் துயரங்களை
பக்குவமாய் எடுத்துரைத்து
புடம் போட்டுப் புரிய வைக்கும்...

எழுதியவர் : தெய்வ ஈஸா (14-Feb-20, 11:58 pm)
பார்வை : 178

மேலே