அழியா உணர்வு

வெறும் ஈர்பு அல்ல உன் மீதான இந்த உணர்வு! உடலாலும் உள்ளத்தாலும் ஏற்பட்ட ஓர் உணர்வு! அழித்தாழும் அழியாது,மறுத்தாலும் மறையாது!!! நீ போதும் என் இறுதி காலம் வரை; வாழலாம் வா!!! என் உறவே🥰😘❤️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (15-Feb-20, 6:52 am)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : aliyaa unarvu
பார்வை : 145

மேலே