சூழ்நிலை

சூழ்நிலையின் சூழ்ச்சியால் நீ எடுத்த முடிவு , இன்று நம் இருஇதயங்களும் கண்ணீர் கடலில் மிதக்கிறது .. இதை யார் அறிவாரோ?

உன்னை உண்மையாக நேசிப்பவர்கள் அறியும் அப்பட்டமான உண்மை ❤

எழுதியவர் : Lina Tharshana (15-Feb-20, 8:54 am)
சேர்த்தது : Lina Tharshana Raman
Tanglish : sulnilai
பார்வை : 63

மேலே