மனித நேயம்

ஒருவர் துன்பத்தை
இன்னொருவர் "தன் துன்பமாக"
நினைக்காத வரையில்

மனித நேயம்
ஒருபோதும் பிறக்காது...

எழுதியவர் : (15-Feb-20, 11:17 am)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : manitha neyam
பார்வை : 17

மேலே