தண்ணீரின் ஜாலங்கள்

தண்ணீரின் ஜாலங்கள்
தளும்பி வழியும்
தண்ணீர் !
சிறு அதிர்வுக்கும்
வட்ட வட்ட கோலங்கள்
போடுகிறது

தேங்கிய தண்ணீர்
குட்டையில்
வீசி ஏறியும் சிறு கல்
தவளையாய் தத்தி தத்தி

ஆகாயத்தில் நிலவு
அப்படியே இழுத்து
வைத்து
பிம்பமாய் காட்டுகிற்து

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-Feb-20, 4:29 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 130

மேலே