திருமணம்

💙முழுமையடைந்தது இன்று. நம் காதல் முழுமையடைந்தது! இனி மஞ்சள் குங்குமம்,கெட்டி மேள சத்தத்திற்காக மட்டுமே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம் இருவரும்.☺️☺️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (16-Feb-20, 9:31 am)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : thirumanam
பார்வை : 113

மேலே