பல்லுசு

யாரைடா 'பல்லுசு, பல்லுசு' -ன்னு சொல்லறீங்க.
@@@@@
யாரச் சொல்லுவோம். எங்க பல் மருத்துவர் அத்தைமைத்தான் 'பல்ஸ்' -ன்னு சொல்லறோம்.
@@@@@
அவ பேரு 'பாலலிதா'தானே!
@@@@
அம்மா, உங்களுக்கே தெரியும். அத்தை சிடுமூஞ்சி. பல்லு தூக்கிட்டா இருக்கும். வாயை மூடினா அனுமார் வாய் மாதிரி இருக்கும். எது கேட்டாலும் எரிஞ்சு விழுவாங்க. அதனால தான் நானும் தம்பியும் அவுங்கள 'பல்ஸ்' அத்தைன்னு சொல்லுவோம்.
@@@@@@
என்ன இருந்தாலும் பாலா உங்க அத்தைடா பசங்களா. இனிமே அவள பல்லுசுன்னு சொல்லக்கூடாது.
@@@@@
?????????

எழுதியவர் : மலர் (16-Feb-20, 10:24 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 44

மேலே