உன் கண்கள்

மதுவின் போதையிலிருந்து தப்பிய நான்
மதுவேந்தும் உன் கண்ணின் போதைக்கு
அடிமை அது தரும் போதையிலிருந்து
மீள முடியா து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Feb-20, 11:46 am)
Tanglish : un kangal
பார்வை : 224

மேலே