நண்பன்

நல்ல நண்பன் தன் நண்பனுக்காக தன்
உயிரைக்கூட தியாகம் செய்திட அஞ்சிடான்
நண்பன் உயிரைத் தன் உயிராகவே எண்ணுபவன்
அவன் . அவன் நண்பனும் இவன் எப்படியோ
அப்படியே நினைத்து வாழ்பவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Feb-20, 1:18 pm)
Tanglish : nanban
பார்வை : 889

மேலே