மனதை பறித்த பூ 💞

பூத்துக்குலுங்கும் வெள்ளைபூவே! நீ புன்னகைத்தால் போதும், பூமிக்கே சிலிர்த்துவிடும் , கார்மேகங்களும் கலங்கிவிடும், நீ செழிப்புற மழையையும் கண்ணீர்போல் சிந்தும், பூத்துவா ! பறித்துக்கொள்ளமாட்டேன் , பகிர்ந்துகொள்ளவுமாட்டேன்💕

எழுதியவர் : Lina Tharshana (17-Feb-20, 6:57 am)
சேர்த்தது :
பார்வை : 131

மேலே