சந்தேகம்

ஆவியாகி பறந்துவிடும் சூடும்
கோபமும்

பொறுத்திருந்தால் என்று எனக்கு தெரியும்

நீருபூத்த நெருப்பும் சந்தேகமும்
ஒன்றுதான் அதை

மனதில்கொண்டால் உயிரைக்கூட
தீர்த்துவிடும்

வேண்டாமென்று வேகத்தில்

எழுதியவர் : நா.சேகர் (17-Feb-20, 7:04 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : santhegam
பார்வை : 79

மேலே