நீயும் நானும்💑

💑நாம் இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
நீ கண்ணால் கவிதை சொல்கிறாய்,👀
நான் எழுதும் கருவியால் சொல்கிறேன்!!!✍🏻

எழுதியவர் : ம.ஹேமாதேவி (18-Feb-20, 2:27 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 390

மேலே