மிதிவண்டி சவாரி

சாய்ந்து அமரும் சாய்மான இருக்கை
இல்லா

குறுக்குக் கம்பியில் இருத்திக்கொண்ட

உன் இருகையின் அணைப்பிற்குள்

சந்தோச உலா மிதிவண்டி சவாரி

எழுதியவர் : நா.சேகர் (19-Feb-20, 7:06 am)
பார்வை : 70

மேலே