மாறுவோம் மாற்றுவோம்

நாம் நெகிழி பைகளை தடை செய்வோம்!
நாளை துணி பைகளோடு கடை செல்வோம்!
மலடாகி போகும் மரங்களை காக்க!
சமுத்திரம் நோக்கி பாயும் மழைநீரை தேக்க!
மாறுவோம்! மாற்றுவோம்!
ர ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (19-Feb-20, 12:25 pm)
பார்வை : 235

மேலே