மாறும் விதி

பட்டுந் தெளியாப் பணத்தாசைக் கொண்டாரை
விட்டொதுங்கு மாறும் விதி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Feb-20, 2:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 100

மேலே