நான் சொன்னது பொய்

அழகு என்று உன்னைச் சொன்னேன்

முறைப்பது போல் மெல்ல சிரிக்கின்றாய்

நான் சொன்னது பொய் உண்மை
என்று நம்பிவிடாதே

எழுதியவர் : நா.சேகர் (20-Feb-20, 6:38 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naan sonnathu poy
பார்வை : 85

மேலே