காதலின் வலிமை💞

காட்டு தீ படர்வது போல் ,
என் இதயத்தைப் பற்றிக்கொண்டாயே முழுவதுமாய்,
தீண்டவுமுடியாமல் அணைக்கவுமுடியாமல்
இருப்பது தான் காதலின் வலிமையோ ?🍃🌺🍃

எழுதியவர் : லினா தர்ஷன (20-Feb-20, 7:20 am)
சேர்த்தது :
Tanglish : kathalin valimai
பார்வை : 180

மேலே