ஆடி அடங்கும் வாழ்க்கையிது - ஓய்வின் நகைச்சுவை 252

ஆடி அடங்கும் வாழ்க்கையிது
ஓய்வின் நகைச்சுவை: 252

கணவன்: (பாடுகிறார்) கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்த கலவை எது!!

மனைவி:ஏன்னா!! வாஸ்தவம் தான். நேக்கு என்ன பயம்னா கடவுள் எப்போ வர்றார் மிருகம் எப்போ வந்துடுறது இன்னும் புரியலே என்னே! ரெட்டீர் ஆனபிறகு மிருகம் அவ்வளவா வெளியே வர்றதில்லை. அதுக்கும் வயசாறதோன்- னா!!

கணவன்: (தனக்குள் பாடுகிறார் - ஆடி அடங்கும் வாழ்க்கையிது)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (20-Feb-20, 1:11 pm)
பார்வை : 78

மேலே