💕உன் ஒருவனுக்காக🧚‍♂️💞

தேடல் வரும் பொழுது ,
என் இரவுகளும் விழிக்கிறதே ,
காதல் வரும் பொழுது ,
என் கோபங்களும் தணிகிறதே ! 💏

எழுதியவர் : Lina Tharshana (20-Feb-20, 6:26 pm)
பார்வை : 273

மேலே