உன் உயிர் காதலி ♥️

உன் உயிர் காதலி 💘

இன்னும் என்ன வேண்டும்
என் உள்ளம் உன்னிடம்
கொடுத்துவிட்டேன்
என் உடலும் உன்னிடம் கொடுத்து விட்டேன்
என் உயிர் வேண்டுமா
அதையும் எடுத்து கொள்
அவ்வளவே என்னிடம் உள்ளது
உன் உயிர் காதலி♥️♥️.

-பாலு.

எழுதியவர் : பாலு (21-Feb-20, 7:37 pm)
சேர்த்தது : balu
பார்வை : 191

மேலே