எல்லாம் மறந்துபோகிறது
என் நினைவினில் தங்கிவிட நீ செய்த
மாயமென்ன என
இமைக்காமல் உன்னை பார்க்கின்றேன்
எல்லாம் மறந்து போகிறது என் முன்னே
நீ நிற்கையிலே
என் நினைவினில் தங்கிவிட நீ செய்த
மாயமென்ன என
இமைக்காமல் உன்னை பார்க்கின்றேன்
எல்லாம் மறந்து போகிறது என் முன்னே
நீ நிற்கையிலே