நீரோடை மலராய் நீ

விழியில் மீன்
இதழில் தேன்
நீரோடை மலராய் நீ !

எழுதியவர் : கல்பனா பாரதி (22-Feb-20, 2:11 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 42

மேலே