உயிரில் கலந்தவளே

உயிரில் கலந்தவளே . .
நீச்சல்குள தேகம்
நீந்தி மகிழ மோகம்
ஊட்டி குளிரடி நீயெனக்கு
உணவாகி போறேன் நான்
ஆசை அனலுக்கு!
தேக்குமரத் தோட்டம்
தேனிலவுக் கூட்டம்
பட்டாம்பூச்சி கூட்டம் - நெஞ்சில்
பாயுதடி காதல் தேரோட்டம்!
கண்ணுக்குள்ள நிலவு நீயடி

எழுதியவர் : மு. ஏழுமலை (22-Feb-20, 2:23 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 153

மேலே