எப்படி பெயர் வைப்பேன்

இப்போதும்
யாராவது என்
பெயர் சொல்லி
கூப்பிட்டால்
திரும்பி
பார்க்கிறாயடா...?


-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (23-Feb-20, 12:32 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 181

மேலே