சவுக்கடி

மரங்கள் மட்டும்
'WIFI' வெளியீடுமானால்
வீட்டிற்கு இரண்டு மரங்கள் வளர்த்திருப்போம்;
பாவம் அவை
ஆக்ஸிஜனை மட்டும் வெளியிடுகின்றன;

எழுதியவர் : மன்னை சுரேஷ் (23-Feb-20, 3:40 pm)
Tanglish : savukkadi
பார்வை : 54

மேலே