💕சிதறுகிறேன்💞

கண் எதிரே தோன்றுகையில் ,
காரணமின்றி சிரிக்கிறேன் ,
காணலாய் நீ மறைகையில் ,
கண்ணாடி துண்டுகளாய் சிதறுகிறேன்💕💕

எழுதியவர் : Lina Tharshana (24-Feb-20, 1:11 pm)
சேர்த்தது :
பார்வை : 109

மேலே