👀உன் கருவிழிகளில் நான்♥️

👩🏻என்னைப் பொறுத்தவரை என் வாழ்வில் அழகான கவிதை இல்லை; நீ வந்தாய், புன்னகைத்தாய், என்னைப் பார்த்து நின்ற பொழுது உன் இரு கருவிழிகளில் நான் என்னை பார்த்தேன்!👀💙கவிதையையும் உணர்ந்தேன்🥰

எழுதியவர் : ம.ஹேமாதேவி (24-Feb-20, 1:23 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 222

மேலே