அழகான வரம் நீ💙♈️

💙உன்னை காதலிப்பது,
அது என் விருப்பம்!!!
உன்னை அடைவது,
அது என் நோக்கம்!!!
உன்னுடன் வாழ்வது,
அது என் வாழ்வில் அமைந்த அழகான வரம்!♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (24-Feb-20, 1:50 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 336

மேலே