தாக்கம்💓

காதல்!💞
வரையறை இல்லாத ஒரு சொல்.
தெளிவைக் கொண்டுவருவதில்லை,
தாக்கம் வலுவாக இருந்தாலும்.😉

எழுதியவர் : ம.ஹேமாதேவி (24-Feb-20, 7:42 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 167

மேலே