பேசிய கண்

கண்களோடு கண்கள் கலந்து
பார்வையால் பேசிவிட்டால்
எனக்கு என்ன வேலை...!

--இப்படிக்கு கோபித்து வந்த சொற்கள்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (25-Feb-20, 9:42 am)
Tanglish : pesiya kan
பார்வை : 3311

மேலே