அவன் மட்டுமே🥰💙

அவன் அறிந்திருந்தால்,
நீண்ட காலத்திற்கு முன்பே
அவனது பெயர் மட்டுமே!♈️
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், நான் மூச்சிடும் சுவாசத்திலும்!♥️
ஆனால் நிச்சயமாக,
அவனது பெயர் எப்போதும் என் இதயத் துடிப்புகளால் நிரப்பப்பட்டிருக்கும்!💞

எழுதியவர் : ம.ஹேமாதேவி (25-Feb-20, 10:29 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 114

மேலே