சொல்லப்படாத காதல்

மனதினில் பிறந்து!
மொளனமாய் தவிழ்ந்து!
ஓரவிழி பார்வையில் வளர்ந்து!
கனவுகளில் மிதந்து!
நினைவுகளில் வாழ்ந்து!
இறுதியில்
மனதிலேயே மடிகிறது!!

சில சொல்லப்படாத காதல்💔

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (25-Feb-20, 5:11 pm)
பார்வை : 107

மேலே